ராஜ தந்திர + விவேக+சாமார்த்திய + சாணக்கிய! விபச்சாரி

ஒரு ஊரில் ஒரு நெசவாளன் இருந்தான். அவன் மனைவி ஒரு விபச்சாரி . கணவனுக்கு தெரியாமல் விபச்சாரம் செய்து வந்தாள். ஆனால் அக்கம் பக்கமும் ஊரிலும் அது குறித்து மக்கள் பேசி வந்தார்கள். ஒரு நாள் குடித்துவிட்டு இரவு வந்தான். கையும் களவுமாக மனைவி விபச்சாரம் செய்வதை பார்த்துவிட்டான் கோபம் தலைக்கேரியது. ஒரு கம்பை எடுத்தான். டம் டம் என்று அடித்தான். அப்புறம் தூங்கினான். அப்போது விபச்சாரியின் தோழி வந்தாள். உனக்காக ஒரு வாடிக்கையாளன் வெளியே காத்துக்கொண்டு இருக்கிறான்.  நீ போய் சந்தோஷமாக இரு! நான் உன் புருஷனிடம் உன்னை போல நடித்து ஏமாற்றிவிடுகிறேன்!  . நமக்காக காத்திருக்கும் அன்னிய புருஷனிடம் சந்தோஷிப்பதே நமது பாக்கியம்! அதுதான் நமது குல தர்மம்! நீ புறப்படு உடனே அவனுடன்!  என்று சொன்னாள் அவள் தோழி. அதனால் அந்த விபச்சாரி அந்த வாடிக்கயைாளனுடன் சந்தோஷிக்க போய்விட்டாள். இந்த நிலையில் குடித்திருந்த உறங்கிகொண்டு இருந்த  அந்த நெசவாளன் எழுந்து இனிமே இப்படி விபச்சாரம் செய்வியா? இனி இப்படி செய்ய மாட்டேன் என்று சந்தியம் செய் என்று தன் மனைவியிடம் சொன்னான். ( மனைவியின் சேலையால்  முக்காடு போட்டு கொண்டு இருந்த அந்த தோழிதான் தன் மனைவி என்று கருதி ). அவளோ தான் பேசினால் தனது குரலை வைத்து இவன் தன் மனைவியல்ல என்று கருதிவிடுவானே என்று நினைத்து மவுனமாகவே இருநதாள். அந்த நெசவாளனுக்கு கோபம் வந்துவிட்டது் .அதனால் நான் சத்தியம் செய்ய சொன்னால் நீ செய்ய மாட்டேன் என்கிறாய் உன் மூக்கை அறுத்தால்தான் சரியா வரும் என்று சொல்லி மூக்கை அறுத்துவிட்டு மறுபடியும் தூங்க போய்விட்டான். அப்புறம் விபச்சாரி வீட்டிற்கு வந்து பார்த்தாள் நடந்த விஷயத்தை அறிந்தாள். உடனே தோழியை அவளின் வீட்டிற்கே போக சொல்லி விட்டாள். அப்புறம்  தூங்கி கொண்டிருந்த கணவன் காதருகே சென்று கத்தினாள். சண்டாளனே!  நான் மிகவும் நல்லவள். முட்டாளே!  நீ ஒழுங்கா பார்க்கலை. உன் போதை கண்ணுக்கு ஒழுங்கா தெரியலை. கடவுளே நான் எவ்வளவு சிறப்பான கற்புக்கரசி என்பது உனக்கே தெரியும். எனது கற்பு தன்மையை நிரூபிக்க  என் சிதைந்து போன மூக்கை உடனே சரிசெய் என்று உரக்க கத்தினாள். ஏய் மூட புருஷனே!  முட்டாள் புருஷனே இங்கே பார்! என்  மூக்கை நீ அறுத்துப்போட்டும் என் மூக்கு சரியாக இருக்கிறது பார்!  நான் கற்புக்கரசியாக இருப்பதனால்தான் கடவுளே எனக்கு சரியான மூக்கு தந்திருக்கிறார் நன்றாக பார் என்றாள். அந்த நெசவாளனும் பார்த்தான் நாம் அறுத்தது உண்மை. கீழே சிந்தியிருக்கும் ரத்தமும் அந்த உண்மையைதான் சொல்கிறது. ஆனால் அவளுக்கு மூக்கு சரியாக இருக்கிறதே. கடவுளே அவளை கற்புக்கரசி என்று ஒத்துக்கொள்ளும்போது நாம் கண்டதுதான் தவறாக இருக்கும் என்று எண்ணி தன்மனைவியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.   இதுதான் சமார்த்திய விபச்சாரியின் கதை!

இந்த மாதிரிதாங்க இன்னொரு கதை

ஒருத்தர் தண்ணீர் கேன் “20லி” கடை வைத்திருந்தார். கடையில் இருந்து தண்ணீர் கேன்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்வார். ஒரு சமயம் தன்னுடைய மாமா வீட்டிற்கு தண்ணீர்கேன்  போட போனார். அங்கேதண்ணீர்கேன் போட்டுவிட்டு , தண்ணீர் தாகமாக இருக்கிறதே நமது தொண்டை வரண்டு போய் இருக்கிறதே! நம் வீடு பக்த்து தெருவில்தானே இருக்கிறது அதனால வீட்டுக்கு போய் தண்ணீர் குடிக்கலாம என்று எண்ணி தண்ணீர் குடிக்க போனார். அங்கே அவரது புதுப்பொண்டாட்டியின் விபச்சாரக் கோலம் கண்டார். அப்புறமென்ன ஒரே கலகம்தான் கோர்ட்டுக்கு போனார். நீதி கேட்டு. அங்கே நீதி கிடைத்ததா?  இவருடைய குணமோ முழு  ஏமாளிதனம். அவளோ வெகு சாமார்தியக்காரி. விவேகக்காரி. அப்புறமென்ன விசாரனை இருந்தால் அவன் வென்றுவிடுவான். அதனால் எப்படி எப்படியெல்லாம் விசாரனை நடைபெற தடை ஏற்படுத்த முடியுமோ அப்படிஅப்படியெல்லாம் தடைகளை ஏற்படுத்த தேவையான எல்லா வகையான தில்லாலங்கடி வேலைகளிலும் ஈடுபட்டு விசாரணையே ஒருமுறைகூட நடக்கவிடாமல் பார்த்துக்கொண்டாள் அந்த சதிகாரியான சாமார்த்தியக்காரி.  அந்த ஏமாளி குணமுடையவனுக்கு அந்த அப்பாவிதனமுடையவனுக்கு  வழக்கு சார்பாக யாரும் உதவவும் இல்லை. பல வருடங்களாக அவன் வீட்டிற்கும் கோர்ட்டுக்கும் நடந்ததுதான் மிச்சம்!. எப்படியோ ஒருவழியாக கடுமையாக போராடி ஒரு வழியாக ஒரு தில்லாலங்கடி வேலைசெய்து விவாகரத்துக்கு சம்மதமும் பெற்றுவிட்டான். மறுபடியும் வேறு பெண்ணை கல்யாணமும் செய்து கொண்டான். ஒரு சமயம்  ராஜேந்திரன்  ஹாஸ்பிட்டலில் அவனுடைய அப்பாவுக்கு உடல்நலமில்லாமல் போக அவரைப் போய் பார்த்தான். அவர்தான் சொன்னார். மகாபாரத்தில் சகுனி தனி ஆளாகதான் இருந்தான் தன்னுடைய எதிரிகளான “கௌரவர்வகளிடமே நட்பு பாராட்டி அவர்களுக்கு நல்லதை செய்வதுபோலவே செய்து நாடகமாடி” கௌரவர்களை கூண்டோடு அழித்துவிட்டான். அதனால் எதிரிகளை வெல்ல எத்தனையோ வழிமுறைகள் இருக்கு நாம் யோசிச்ச நமக்கு நல்ல வழிமுறை கிடைக்கும். நீ ஏமாளிதனமா அவகிட்ட ஏமாந்திட்ட. நீதிமன்றத்துக்கெல்லாம் நீ போயிருக்கக்கூடாது. அவளை பழிவாங்க அவளைப்பற்றி ஊர்உலகம் அறிய வேறு யோசனை செய்திருக்கனும். என்றார். அவனும் யோசித்து பார்த்தான் முதலில் நாமும் சகுனி மாதிரியே முதலில் நட்பு பாராட்டுவோம் அப்பும் என்ன செய்றது எப்படிசெய்றதுனு நாழுபேர்கிட்ட கேட்டு செய்வோம் அப்படினு நினைச்சான். அதுபடி செய்து அவளுக்கு புத்தி புகட்டனும். அவளுக்கு பாடம் கற்பிக்கனும் அப்படினு மனசுல தீர்மானம் பண்ணிக்கிட்டான்.  அதனால அந்த விவாகரத்து பொண்டாட்டியை சமாதானம் செய்து நட்பு பாராட்டி பாடம் புகட்ட தயாரானான். ஆனால் அவன்தான் ஒரு சிற்ந்த ஏமாளியாச்சே! புத்திசாலிதனமும் கிடையாது விவேக சிந்தனையும் சாமார்தியமும் கிடையாதே! சொந்த புத்தியும் கிடையாதே!. இப்படி பாதகமான அம்சங்கள் இவனுக்கு. அவளோ வெகு புத்திசாலியாச்சே!.வெகு சாமார்தியசாலிவேறு! இவனால் முடியுமா என்றால் முடியாததுதானே மறுபடியும் மண்ண கவ்வவேண்டியதாச்சு! இவன் சமாதானம் பண்ணி நட்பு பாராட்டி அவளுக்கு சாதகமாக எழுதிய சமாச்சாரத்தையெல்லாம் எடுத்துக்காட்டி காட்டி  உலகத்திலேயே மாபெரும் உத்தமி நான்தான் இங்க பாருங்க என் புருஷனே சொல்லிட்டார் என்று ஊருஉலகத்துக்கும் செந்தபந்தத்துக்கெல்லாம் நடித்துக் காட்டிவிட்டாள் அந்த சாமார்த்தியக்காரி!
இந்த கதை எப்படியிருக்கு நல்லா இருக்கா?


Song Lyrics

இந்திரன் கெட்டதும் பெண்ணாலே அந்த
சந்திரன் கெட்டதும் பெண்ணாலே நம்ம
அண்ணன் கெட்டது எதனாலே எதனாலே
ஏண்டா......அப்படி கேக்கிற....
பின்ன அண்ணன் ஏண்டா எட்டா நம்பர் கடைய தேடி வரணும்

அதுவா..........ஆமாண்ணே....
இங்க பக்கத்தில வாங்கடா சொல்லறேன்

ஒரு மூணு முடிச்சால முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி
கேட்கிறோம் கேட்கிறோம்
ஒரு மூணு முடிச்சால முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி
கேட்கிறோம் கேட்கிறோம்
நான் இருந்தேன் தேருக்குள்ளே இப்போ
விழுந்தேன் சேறுக்குள்ளே....................அப்படியா (ஒரு)

கண்டு மயங்கவில்ல அவ முகத்த கண்டா புடிக்கவில்ல அப்படியா
இன்னும் புரியவில்ல அவ நெனப்பு என்ன தெரியவில்ல ஓஹோ
வேலியில......ஹே ஹே ஓணானத்தான் ஹெய்ஹிஹி
வேட்டிக்குள்ள விட்டுப்புட்டேன்....... ஏன்

வேணாண்டா சம்சாரம் ஆமாண்ணே ஆமாண்ணே
நான் போறேன் சன்யாசம் வேணாண்ணே வேணாண்ணே
நீ விடுடா அததான் எடுடா ... (ஒரு)

வலைய விரிச்சு வச்சு அதுலபோய் நானேதான் மாட்டிக்கிட்டேன் ஓஹோ
தேடி விலங்கெடுத்து வசமாக நானேதான் பூட்டிக்கிட்டேன் அவளாலே
வாசலில்ல வழியுமில்ல வழக்கு இப்போ முடியவில்ல

வேணாண்ணே சம்சாரம் ஆமாண்டா ஆமாண்டா
நீ போனே சன்யாசம் ஆமாண்டா ஆமாண்டா வழிய நீ விடுடா (ஒரு)


Oru Moonu Mudichchale Muttale
Amman Koyil Kizhakkale
Hero     Vijakanth
Music Director     Ilayaraja
Lyricist     Gangai Amaran
Singers     Malasiya Vasudevan
Year     1986

    Ada Kadaveethi Kalakalakkum
    Chinnamanikuyile Mella Varum
    Kaalai Nerap Poonguyil
    Oru Moonu Mudichchale Muttale
    Poova Eduthu Oru Maalai
    Un Paarvaiyil Orayiram