விபச்சாரி உண்டு! விபச்சாரன் ஏன் இல்லை?

பத்து ஆம்பளைங்க கூட ஒரு பொண்ணு படுத்தா அவளுக்கு பேரு ‪‎விபச்சாரி‬. பத்து பொம்பளைங்க கூட ஒரு ஆம்பள படுத்தா அவனுக்கு என்ன பேரு?
விபச்சாரன்‬ என்ற சொல் தமிழ் சமூகத்தில் ஏன் வழக்கில் இல்லை? இது_தான்_ஆணாதிக்கம்‬